காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாணிக்கோட்டகம் கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதி அடைந்து வந்துள்ளனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

varient
Night
Day