இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Night
Day