ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்

அரசியல் சாசனப் பிரிவு 200, 201-ன் படி ஒப்புதல் அளிக்கவேண்டும்

அரசியல் சாசனப் பிரிவு 200, 201-ன்படி ஆளுநர், குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும்

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது

ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ, மறுபரிசீலனைக்காக நிறுத்தி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்

அரசியல் சாசனப் பிரிவு 200-ன்கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கிறது

ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்கமுடியாது - உச்சநீதிமன்றம்

மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்தில் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்திவைக்க முடியாது

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்கவேண்டும்.

காலக்கெடு விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவர், ஆளுநருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

Night
Day