புதிய ராணுவ உடைக்கு அறிவுசார் உரிமை பெற்ற இந்திய ராணுவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய ராணுவ உடையின் வடிவமைப்புக்கான அறிவுசார் உரிமையை இந்திய ராணுவம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோட் காம்பாட் உடை, ராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் வீரர்களின் வசதியை மேம்படுத்துதலுக்கு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்றடுக்கு உடை, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நிறுவனமும் இந்த உடையை தயாரித்தால் சட்டரீதியான விளைவுகளை  எதிர்கொள்ள நேரிடும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Night
Day