ஜப்பானின் 50 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானின் கியூஷுவ் தீவில் அமைந்துள்ள ஓய்டா நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 170க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானது. 20 மணி நேரத்திற்கு மேலாக கொளுந்துவிட்டு எரிந்த தீயால், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் சுமார் 49 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு கட்டுமானங்கள் சேதமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள், 200 தீயணைப்பு வாகனங்கள், ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Night
Day