பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு - ஒப்பாரி பாடல் பாடி நூதன முறையில் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருப்பூர் மாநகராட்சியில் முதலிபாளையம் நல்லூர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு

மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டியதால் மக்கள் போராட்டம்

நிலத்தடி நீர் விஷமாக மாறி விட்டதாகக் கூறி பாட்டிலை வைத்து பாடை கட்டி ஊர்வலமாக பறை இசைத்து, ஒப்பாரி வைத்து போராட்டம்

Night
Day