விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு - நீதிபதிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு - நீதிபதிகள்

அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்

மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடு் என நீதிபதி எச்சரிக்கை

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யாமல், உடனடியாக சஸ்பெண்ட் செய்திருக்கவேண்டும் - நீதிபதி கேள்வி

அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை - நீதிபதிகள்

உடற்கூராய்வு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதிகள் உத்தரவு

விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் - நீதிபதிகள் உத்தரவு

பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை அறிக்கையை மாஜிஸ்திரேட் தாக்கல் செய்யவேண்டு் - நீதிபதிகள் உத்தரவு

Night
Day