விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்


சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியர் பெருமையை பெற்றார் சுபான்ஷு சுக்லா

14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கும் குழுவினர், 60 வகையான ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.

சுபான்ஷு சுக்லா பிராணவாயு மற்றும் நீர் இல்லாத சூழலில் செடிகள் மற்றும் பயிர்களின் வளர்ச்சி குறித்த ஆய்வு செய்ய உள்ளார்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா

Night
Day