முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஆழ்ந்த அறிவாற்றலாலும் ஒற்றுமையுணர்வாலும் இந்தியாவை வழிநடத்தியவர் மன்மோகன் சிங் என்றும் இத்தருணத்தில் அவரை இழந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் அவரைப் கண்டு உத்வேகமடைந்த நம்மில் கோடிக்கணக்கானோர் பெருமிதத்துடன் அவரை என்றும் நினைவில் வைத்துப் போற்றுவோம் என்றும் குறிப்பிட்டார்.

varient
Night
Day