பட்டாசு ஆலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தீ விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் சேதமடைந்து தரைமட்டமானதாக தகவல்

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

Night
Day