ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்வு - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு தாங்க முடியாத கூடுதல் சுமையை அளிக்கிற வகையில் ஆம்னி பேருந்துகள் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது

தமிழக மக்கள் படும் துன்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம்

Night
Day