வாக்காளர்களை நீக்க சாஃப்ட்வேர் - ராகுல் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மென்பொருளை பயன்படுத்தி வாக்களார்களை நீக்கியிருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை குறிவைத்து வாக்கு திருட்டு நடந்துள்ளதாக புகார்.

கால் செண்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் மூலம் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு -

வாக்காளர்கள் பெயரை முறைகேடாக நீக்கியும், வெளி மாநிலங்களிலிருந்து வாக்காளர்களை சேர்த்தும் மோசடி நடந்துள்ளதாக புகார்

Night
Day