பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவதாகவும் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார். 

varient
Night
Day