வளர்ப்பு நாய், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற காலநீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து வரும் நாய்கடி சம்பவங்களால் வளர்ப்பு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியது. அதற்கு உரிமம் பெறுவதற்கான காலகெடுவானது நவம்பர் 24ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது டிசம்பர் 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day