அலிநகர் தொகுதியில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் முன்னிலை

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரின் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் முன்னிலை

எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் பினோத் மிஸ்ரா பின்னடைவு

Night
Day