பட்டாசு ஆலை விபத்தால் பறிபோகும் உயிர்கள்! வேடிக்கை பார்க்கும் விளம்பரஅரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

பட்டாசு ஆலை விபத்தால் பறிபோகும் உயிர்கள்! வேடிக்கை பார்க்கும் விளம்பரஅரசு!


பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்யவேண்டும் - சின்னம்மா

விபத்துக்களை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது அரகசு?

திமுக அரசு இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - சின்னம்மா

பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என அரசு ஆய்வு மேற்கொள்ளவேண்டும் - சின்னம்மா

Night
Day