தமிழகத்தில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Night
Day