தேர்தல் பத்திர தரவுகளை வெளியிட உத்தரவு! வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுமா!

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திர தரவுகளை வெளியிட உத்தரவு! வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுமா!

தேர்தல் பத்திர விவரங்களை தர கால அவகாசம் கேட்ட SBI கோரிக்கை நிராகரிப்பு

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தரவேண்டும் - உச்சநீதிமன்றம்

SBI தரும் விவரங்களை மார்ச் 15-க்குள் தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் - உச்சநீதிமன்றம்

கடந்த மாதம் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதம் என்று ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Night
Day