மக்களுக்கும் - போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாதாள சாக்கடை பைப்லைன் புதைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னேரியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு திட்ட பணி குழுவினர் லட்சுமிபுரம் அணைக்கட்டு பகுதியில் பைப் லைன் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிராக லட்சுமிபுரம், ஏறு சிவன், கம்மார்பாளையம், சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்,

varient
Night
Day