தற்காலிக மக்களவை சபாநாயகர் பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியுள்ள நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி. பர்த்ருஹரி மகதாபுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Night
Day