திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

 கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் கழக நிர்வாகிகள் புகார் அளித்தனர். மேலும் இப்பதிவை சமூக வலைதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என அவர்கள வலியுறுத்தினர். 

Night
Day