புரட்சித்தாய் சின்னமாவுடன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தேவர் திருமகனாரின் நினைவிடப் பொறுப்பாளர் இல்லத்திலிருந்து வெளியே வந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

Night
Day