மருத்துவ கழிவுகளை சாலையில் கொட்டிச்செல்லும் அவலம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே, மருத்துவ கழிவுகளை புறவழிச்சாலையில் கொட்டிச்செல்வதால் நோய் தொற்று ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

தெற்கிருப்பு மேம்பாலம் அருகே, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்வதாக அப்பகுதிமக்கள் குற்றச்சாட்டிகின்றனர். இதனால், அப்பகுதியில் வீசிவரும் துர்நாற்றத்தால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இது குறித்து பலமுறை துறை சார்ந்த நிர்வாகத்திற்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் மருத்துவகழிவுகள் நபர்கள் மீது நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். 

Night
Day