வீட்டில் தீ விபத்து - மருத்துவரின் மனைவி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கானா மாநிலம், கம்மம் அருகே லாரியோடு, லாரி ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளன. 

மோன்தா புயல் காரணமாக, நிம்மவாகு ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள பாலத்தின் மீது மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மக்கள் தடுத்து நிறுத்தியும் லாரி ஓட்டுநர் லாரியை வெள்ள நீரில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, ஓடும் தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் லாரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் லாரி மற்றும் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

varient
Night
Day