கவின் காதலியை விசாரிக்க CBCID முடிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் தொடர்புடைய காதலி சுபாஷினிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 2 வது நாளாக சிபிசிஐடி போலீசார் பல பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் முக்கிய நபரான சுபாஷினியை விசாரிக்க முடிவு செய்ததையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

varient
Night
Day