பாமகவில் ராமதாஸ்க்கு பிறகுதான் அன்புமணி - ஜி.கே.மணி

எழுத்தின் அளவு: அ+ அ-

வன்னியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸ் இருக்கும் பொழுதும் அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணி தான் என்று கூறினார். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் முடிவின் படி 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை பாமக சந்திக்கும் என்று தெரிவித்தார். 

Night
Day