ஏழை மாணாக்கர்களுக்கு கட்டணம் செலுத்தாத அவலம்! கல்வி உரிமை சட்டத்தை முடக்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை மாணாக்கர்களுக்கு கட்டணம் செலுத்தாத அவலம்! கல்வி உரிமை சட்டத்தை முடக்கும் விளம்பர அரசு?


இதுவரை இந்த ஆண்டுக்கான சேர்க்கை துவங்காதது குறித்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

RTE திட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான இணையதள சேவை முடக்கம் எனத் தகவல்

கட்டாயக் கல்வி உரிமை திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்துமா திமுக அரசு?

தனியார் பள்ளிகளில் சேர்ந்த 25% ஏழை மாணாக்கர்களுக்கு 2 வருடமாக கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசு

Night
Day