நிர்வாக திறனின்மையால் சீரழியும் உயர்கல்வித்துறை! ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

நிர்வாக திறனின்மையால் சீரழியும் உயர்கல்வித்துறை! ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் விளம்பர அரசு!


தமிழ், அண்ணாமலை, பாரதிதாசன், பாரதியார் பல்கலையில் பட்டம் பெறுவதில், ஆசிரியர்கள் நியமனத்தில்...

160 அரசு கல்லூரிகளில் 8000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன

நிதிப் பற்றாக்குறையால் காமராசர், சென்னை பல்கலையில், சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை

Night
Day