போதைக்காக மெத்தனாலுடன் 'மினரல் டர்பன்டைன் ஆயில்' கலப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் 55 பேர் உயிரிழக்க காரணமான கள்ளச்சாராயத்தில் பீங்கான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மினரல் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம்  பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 55 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சாராயத்தில் மெத்தனாலுடன் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததால் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day