நடை முறைக்கு வராத ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு! எப்போது, எப்படி வரும், மெளனம் சாதிக்கும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

நடை முறைக்கு வராத ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு! எப்போது, எப்படி வரும், மெளனம் சாதிக்கும் விளம்பர அரசு!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த தகவல் RTI மூலம் பலரால் கேட்கப்பட்டும் வழங்கப்படவில்லை

தமிழகத்தில் முதலீடு செய்யவிருந்த BYD, எல்.ஜி. நிறுவனம் தெலுங்கானா, ஆந்திரா சென்றது ஏன்?

முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை, வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியும்,

எதிர்க்கட்சிகள் பலமுறை கேள்வி எழுப்பியும், அரசிடமிருந்து பதில் வரவில்லை

Night
Day