பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா - குரு பூஜையில் சின்னம்மா பங்கேற்கிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-



தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாக போற்றி மதித்த மகான் 

மதங்களை கடந்த மக்களை ஈர்த்த மாமனிதர்

தெய்வீகத்தை கட்டி காத்த தேசிய தலைவர்

ஜாதி பேதங்களை உடைத்தெறிந்த உத்தமர்

பிறந்த நாளிலேயே உயிர் நீத்த தெய்வ திருமகனார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா

வருகின்ற 30.10.2025 வியாழக்கிழமை
காலை 11 மணியளவில்

வீரம் விளைந்த மண்ணில் தீரமும் பாசமும் நிறைந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள்,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்துகிறார்.

இந்த பெருமைமிகு நிகழ்வில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த கழக முன்னோடிகளும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பிக்க அழைக்கிறார் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா.

இடம் : பசும்பொன், ராமநாதபுரம்
நாள் : 30.10.2025, வியாழக்கிழமை
நேரம் : காலை 11 மணி

Night
Day