DGP நியமனத்தில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! திட்டமிட்டே உள்நோக்கத்துடன் செயல்படும் விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

DGP நியமனத்தில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! திட்டமிட்டே உள்நோக்கத்துடன் செயல்படும் விளம்பர அரசு!!

upsc-க்கு கடைசி நேரத்தில் பரிந்துரைகளை அனுப்பிவிட்டு பதில் இல்லை என திசை திருப்பும் திமுக

சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது - மக்கள் கண்காணிப்பகம்

டிஜிபியின் பதவிக்காலம் முடிவதற்கு 3 மாதம் முன்பாகவே பரிந்துரைகளை அனுப்பாதது ஏன்?

எந்த மாநிலமும் நாம் ஆக்டிங் டிஜிபியை நியமனம் செய்துவிடலாம் என கனவு காணக்கூடாது - உச்சநீதிமன்றம்

Night
Day