திட்டமிடாததால் 20 லட்சம் டன் நெல் வீணான அவலம்! குறித்த காலத்தில் கொள்முதல் செய்யாத விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

திட்டமிடாததால் 20 லட்சம் டன் நெல் வீணான அவலம்! குறித்த காலத்தில் கொள்முதல் செய்யாத விளம்பர அரசு!!

சாகுபடி அதிகரிக்கும் என்பது தெரிந்திருந்தும், நெல் கொள்முதலுக்கு போதுமான திட்டமிடல் இல்லை

நெல் பிடிப்பதற்கு சாக்கு மூட்டைகள், தைப்பதற்கு சணல் பைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை

குடோன் வசதி இல்லாததால் மழையில் மிதக்கும் நெல் மூட்டைகள்

கொள்முதல் செய்யப்படாததால் நெல்மணிகள்

Night
Day