நடிகர் சரத்குமார் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மணமக்களை வாழ்த்தினார்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி  -  மணமகன் நிக்கோலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி - மணமகன் நிக்கோலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எம். ஆர். சி. நகர் லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவை நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

varient
Night
Day