புதுச்சேரி - இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

எழுத்தின் அளவு: அ+ அ-


புதுச்சேரியில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி -
5 மாத செலவினங்களுக்கான  ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

Night
Day