வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்- ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்றும் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என அவர் தெரிவித்தார். மேலும், வாழ்க்கையை அன்பாலும் கருணையாலும் நிரப்பட்டும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day