குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இயேசு காட்டிய பாதையைப் பின்பற்றி, கருணை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் சமூகத்தை உருவாக்குமாறு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தி உள்ளார். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகையான கிறிஸ்துமஸ், அன்பு மற்றும் இரக்கத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார்.

varient
Night
Day