அநாகரிக பேர்வழிகளை தான் திமுகவினர் கட்சியில் வைத்துள்ளனர் - துரை கருணா

எழுத்தின் அளவு: அ+ அ-

அநாகரிக பேர்வழிகளை தான் திமுகவினர் கட்சியில் வைத்துள்ளனர் - துரை கருணா 


திமுகவின் திருட்டுதனம் வெளிவந்தால் எந்த அளவுக்கு நாரிப்போகும் என்பதை குடியாத்தம் குமரன் உணரவேண்டும்.

குமரன் போன்ற அநாகரிகமாக பேசும் நபர்களை திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் கட்சியில் வைத்திருக்கிறது - துரை கருணா

பொதுவெளியில் முகம் சுளிக்கும் வகையில் பேசிய குமரன் மீது திமுக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் - துரை கருணா

புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அருவருக்கத்தக்க பேச்சு - திமுக பேச்சாளருக்கு மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கண்டனம்

Night
Day