நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள் - நோய் தொற்று பரவும் அபாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக ராயபுரம், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விளம்பர திமுக அரசு தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day