பீகார் : 6 இடங்களில் வாக்குப்பதிவு நிறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் : 6 இடங்களில் வாக்குப்பதிவு நிறைவு

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5 மணியுடன் முடிவடைந்தது

தாரப்பூர் தொகுதி, சிம்ரி பக்தியார்பூர், மஹிஷி, முங்கர், ஜமால்பூர், சூர்யகர்ஹா ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

Night
Day