கோவையில் பெண் காரில் கடத்தல் - நயினார் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை -

கோவையில் இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Night
Day