தமிழகம்
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
ஆட்சி செய்வதற்கு தகுதியே இல்லாத கட்சி திமுக என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து காட்டுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், திமுகவை வீழ்த்தியாக வேண்டும் - அதற்கு அனைத்துகட்சிகளின் பங்கோடு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தங்களின் எண்ணம் என்று தெரிவித்தார்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...