சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது

பெண் கொலையில் கைதான நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என காவல்துறை தரப்பில் தகவல்

பெண்ணை கத்தியால் அடித்து கொன்றுவிட்டு, அதன்பின்னர் உடலை துண்டு, துண்டாக வெட்டியது விசாரணையில் அம்பலம்

varient
Night
Day