தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
தனியார் பள்ளியில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இட வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். பள்ளியில் ஏற்கனவே போலீசார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய நிலையில் தற்போது மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...