புரட்சித்தலைவி அம்மாவை பார்ப்பதுபோல் உள்ளது' - சின்னம்மாவிடம் அரியலூர் தம்பதி நெகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

தங்களை பார்த்தது புரட்சித்தலைவி அம்மாவைப் பார்த்ததுபோல் இருப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்த அரியலூர் தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 38வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்டத்தில் இருந்து குழந்தைகளுடன் வருகை தந்த தம்பதியினர், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர். அப்போது தங்களை பார்த்தது புரட்சித்தலைவி அம்மாவைப் பார்த்ததுபோல் இருப்பதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். புரட்சித்தலைவி அம்மாவை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அம்மாவின் வழியில் புரட்சித்தாய் சின்னம்மாவை பார்ப்பதாகவும் அரியலூர் தம்பதியினர் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

Night
Day