ககன்யான் திட்டத்திற்கும், இந்திய விண்வெளி வணிகச் சந்தைக்கும் வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விண்வெளி பயணத்தில் இது ஒரு பெருமைமிக்க தருணம் என இஸ்ரோவின் இச்சாதனையை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நமது இளைஞர்களின் சக்தியால் மேம்பட்ட நிலையை இந்திய விண்வெளித்துறை எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். எல்.வி.எம்-3 ராக்கெட்டின் இந்த அபாரமான செயல்திறன், வருங்கால ககன்யான் திட்டத்திற்கும், இந்தியாவின் விண்வெளி வணிகச் சந்தைக்கும் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Night
Day