கனமழை - பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Night
Day