காவல் நிலையத்தில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

 
காவல் நிலையத்தில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

2-வது மாடியில் இருந்து குதித்ததில் பள்ளி மாணவியின் இரு கால் மூட்டுகளும் உடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

நெல்லை : பத்தமடை காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

காதலனுடன் வெளியூர் சென்றது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில் விபரீத முடிவு....

Night
Day