ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குடியரசு துணை தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில், நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கர் பல வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ஜெகதீப் தங்கர் நல்ல உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார். 

Night
Day