காட்டு யானை தாக்கி பெண் பலி - மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

காட்டு யானை தாக்கி பெண் பலி - மக்கள் போராட்டம்

நீலகிரி : நெல்லியாளம் அம்மங்காவு பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு - மக்கள் போராட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானைகளின் நடமாட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் வனத்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம்

கிராம மக்கள் போராட்டத்தால் கேரளா செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி

Night
Day